
சினிமா பிரபலங்கள் எங்கு சென்றாலும் அவர்கள் சகஜமாக செல்ல முடியாத சூழல் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த பிரபலங்களுடன் புகைப்படம் எடுப்பது வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அந்தவையில் ஹிந்தி நடிகையான சாரா அலி கான் முமபை விமான நிலையத்தில் வந்துள்ளார். அவரை கண்டா ரசிகர்கள் வருடன் செலஃபீ எடுத்து வந்துள்ளனர்.
அப்போது செலஃபீ எடுத்த ரசிகர் ஒருவர் நடிகையின் இடுப்பு மீது கைவைத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த நடிகை சுதாரித்து கொண்டு விலகி நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
View this post on Instagram