இளம் நடிகை திவ்யபாரதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.. கிர ங்கிபோன நெட்டிசன்கள்.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

இசை மைப்பாளர் மற்றும் நடிகரான ஜீ.வி.பிரகாஷ் குமார், நடிப்பில் உருவாகி வெளியான “பேச்சுலர்” படம் சுமாரான வெற்றி பெற்றது, என்று தான் சொல்ல வேண்டும். இப்படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யபாரதி, பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.

   

அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார் இளம் நடிகை திவ்யபாரதி அவர்கள். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார், என்று சொல்ல்லாம். சோசியல் மீடியாக்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல் கவ ர்ச்சி என்று சொல்ல்லாம்.

இந்நிலையில், தற்போது டைட்டான ஒரு மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர்.
மேலும், இவர் வெளியிட்டுள்ள இந்த ஹாட் போட்டோஸ், இவருடைய ரசிகர்களை சு ண்டி இ ழுத்து வருகிறது.