மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இண்டோர்யில் இருக்கின்ற ஒரு பரபரப்பான சாலையில் டிராபிக் சிக்னலில் ரெட் சிக்னல் போட்டவுடன் கருப்பு நேரம் உடை அணிந்து எல்லோருக்கும் மத்தியில் நடனம் ஆடிய ஒரு பெண் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த விடியோவை வெளியிட்டுள்ளார் அது மக்களுக்கு இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா அதை கண்டு கண்டனம் தெரிவித்துள்ளார் ஆகவே டிராபிக் ரூல்ஸ் மீறிய காரணத்தினால் அவர்மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு ஆணையிட்டுள்ளார். காவல் துறை விசாரித்த பொது அந்த பெண்ணின் பெயர் ஸ்ரேயா கல்ரா என்று தெரியவந்தது அவருக்கு டிராபிக் ரூல்ஸ்சை மீறியதுக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டது அதற்கு அவர் மாஸ்க் அணிவதற்கு விழிப்பூட்டும் விதமாக தன இந்த பதிவை செய்தேன் என்று கூறியுள்ளார்.
View this post on Instagram