இவங்க யாருனு தெரியுதா..? இவங்க பேச்சை கேட்காம நீங்க ஒரு நாள் கூட இருந்திருக்க மாட்டீங்க..!! யாருனு தெரிஞ்ச ஆச்சரியப்படுவீங்க..

நாம் தொலைபேசியை அன்றாட வாழ்க்கையில் முழுவதுமாக உபயோகித்து கொண்டு வருகின்றோம் ,இந்த கருவியை ஒருவரிடம் இருந்து மற்றொருவர் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும் ,

   

ஆனால் இப்பொழ்துய இதனையே வாழ்க்கையாக வைத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டு உள்ளனர் ,இதில் ஆன்லைன் விளையாட்டுகளும் அடங்கும் சிறுவர்கள் முழுமையாக நேரங்களில் இதிலே செலவழித்து கொண்டு வரும் நிலையில் ,

கவிதா என்ற பெண்ணின் குரல் தினம் தோறும் நம் காதுகளில் ஒளித்து கொண்டே தான் இருகின்றது ,ஏனென்றால் இத பெண்மணி நாம் யாரையாவது இந்த தொலைபேசியில் அழைக்கும்போது இவர் பேசிய குரல் ஒளிந்துகொண்டு இருகின்றது ,இவரே தற்போது ஒரு பேட்டியில் கூறிய காட்சிகளை பார்க்கலாம்.,