இவர்கள் ஆடும் ஆட்டத்தை பார்க்க நமது இரு கண்கள் போதாது போலயே , இவளவு பிரமாதமா யாருமே ஆட முடியாது .,

தமிழரின் பண்பாடான பறை இசையை யாராலும் அளவு எளிதில் மறந்து விட முடியாது ,இதற்கு என்று ஒரு பெரிய வரலாறே உண்டு என்று நாம் யாவரும் அறிந்த விஷயமே ,இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். முன்பெல்லாம் பொத்திவெளியில் வருவதற்க்கே மிகவும் தயக்கம் காட்டினார்.

   

ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே தங்கள் திறமையை வெளிப்படுத்தி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதோ அந்த வகையில் இங்கே ஒரு இளம் பெண்ணின் திறமை செம வைரல் ஆகிவருகிறது.குறித்த அந்தக்காட்சியில் பெண்கள் தன் குழுவையும் சேர்த்துக்கொண்டு பறையடித்து அசத்த, மொத்த கூட்டமும் கண் இமைக்காமல் பார்த்து ,

அதன் மீது ஈர்ப்பை பெற்றுள்ளனர் சில நாட்களுக்கு முன்பு இசைக்கு ஏற்றவாறு ஆடிய கூத்துக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பானது கிடைத்துள்ளது , அந்த விழாவை பார்த்து கொண்டிருந்த ஊர் மக்கள் வாயடைத்து நின்ற நேரடி காட்சியை நீங்களே காணுங்கள் பிரமிச்சி போயிடுவீங்க , இவ்ளோ அழகிய நடனங்களை யாருக்கு தான் பார்க்க தோணாது .,