இவளோ பெரிய பாம்பை அசால்ட்டா அடக்கிய பெண் போலீசை பாராட்டியே ஆகணும்!! அதிரவைக்கும் வீடியோ.

இந்த காலத்தில் பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடாமல் ஆண்களுக்கு இணையாக எல்லா துறையிலும் திகழ்ந்து வருகின்றார்கள்,கருப்பாம்பூச்சியை பார்த்தாளே அலறி போகும் பெண்களுக்கு மத்தியில் இம்புட்டு துணிச்சலா பாம்பையே அடக்கிய இந்த போலீசை பாராட்டியே ஆகணும் திருவனந்தபுரத்தை சார்ந்த இந்த பெண் போலீஸ் அசால்ட்டா பாம்பை புடித்து ஒரு கருப்பு பையில் போட்டு எடுத்து செல்கிறார்.

   

வன அலுவகத்தில் பாம்பு மீட்பு பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த செயலை செய்து காட்டியுள்ளார், இப்பொழுது இணையத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது இந்த வீடியோ பார்ப்போரை உண்மையில் நடுநடுங்க வைக்கும்!!!