‘இவுங்கள யாரச்சம் control பண்ணுங்க பா’.. உச்சகட்ட கவ ர்ச்சி உடையில் இருக்கும் ‘பேச்சுலர்’ பட நடிகை..

பிரபல இளம் இசை அமைப்பாளர் மற்றும் நடிகராக கலக்கி வருபவர் தான் ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்போது முழுமையாக நடிகராக இறங்கி மாஸ் காட்டுகிறார் என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் இவர் நடிப்பில் உருவாகி வெளியான “பேச்சுலர்” படம் சுமாரான வெற்றி பெற்றது, என்று சொல்ல்லாம்.

   

இப்படத்தில் ஹீரோயினாக நடித்த மாடலான திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர். அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார்.

இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். தற்போது மாலத்தீவில் இதுவரை இல்லாத அளவிற்கு கவ ர்ச்சி உடையில் செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை திவ்யபாரதி அவர்கள். அந்த புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாக்களில் உலா வருகிறது…