இவுங்க தான் நடிகை ஷகீலாவின் தங்கையா..? என்னது.., விஜய் உடன் டான்ஸ் ஆடி இருக்கிறாரா..? போட்டோ உள்ளே..

   

நடிகை ஷகிலா சினிமாக்களில் ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் இவர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ‘ஜெயம்’ படத்தில் வந்திருப்பார், “பாஸ் என்கிற பாஸ்கரன்” படத்தில் டீச்சராக ஒரு காட்சியில் மட்டும் வந்து செல்வார். மேலும், நீண்ட வருடங்களுக்கு பிறகு “குக் வித் கோமாளி” என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார்.

இந்நிலையில் “குக் வித் கோமாளி” ஷோவுக்கு இந்த வாரம் திரும்பி வந்திருக்கிறார். மூன்றாம் சீசன் celebration வாரத்தில் இரண்டாவது சீசன் பிரபலங்கள் வந்திருக்கிறார்கள். ஷோவுக்கு வந்த நடிகை ஷகீலாவை எல்லோரும் வரவேற்றார்கள். அவரை அம்மா என குறிப்பிட்டு புகழ் உருகினார். அப்போது கோமாளியாக வந்திருக்கும் ஷீத்தலை பார்த்து,

அவருக்காக தான் இந்த சீசன் பார்பதாக நடிகை ஷகீலா கூறினார். ஏனெனென்றால் அவரது தங்கை பெயரும் ஷீத்தல் தான். தளபதி விஜய் உடன் ‘ஓ பியாரி பாணி பூரி, பம்பாய் காரி’ பாடலில் அவர் டான்ஸ் ஆடி இருக்கிறாராம். அவர் 23 வயதிலேயே இற ந்து வி ட்டார் என நடிகை ஷகீலா உ ருக்கமாக பேசினார். இதோ அவரது தங்கையின் புகைப்படம்…