இவுங்க Anchor ஆ..? இல்ல மாடல் ஆ..? VJ அஞ்சனாவின் ஹாட் வெளியிட்டுள்ள போட்டோ உள்ளே..

தற்போது உள்ள நிலையில் தொலைக்காட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரைசியில் vj அஞ்சனா அவர்களை சொல்லலாம். மக்களிடத்தில் நல்ல ரீச் ஆன ஒரு தொகுப்பாளினி இவர்.

   

மேலும், பிரபல தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் தொகுப்பாளினியாக களமிறங்க பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் VJஅஞ்சனா அவர்கள். இவரது ஷோவிற்கு எப்போதுமே தனி வரவேற்பு இருக்கும். அதில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது நடிகர் சந்திரனுடன் காதல் ஏற்பட திருமணம் செய்துகொண்டு குழந்தையும் பெற்றார்.

தனியார் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், தொகுப்பாளர் பணியை தாண்டி அஞ்சனா ரங்கன் அவர்கள் அடிக்கடி போட்டோ ஷுட்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் vj அஞ்சனா

 

View this post on Instagram

 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)