இவ்ளோ அழகா ஆடுனா யாருக்கு தான் பிடிக்காது , திருமண நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்டு கலக்கிய பெண்கள்.. இணையத்தில் வைரலாகும் காணொளி இதோ .,

சமீப காலங்களாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் திருமணங்களில் ,

   

இந்த விசேஷங்களில் நண்பர்கள் ,சொந்தங்கள் கலந்து கொள்வது வழக்கம் தான் . அந்த வகையில் சில நாட்களுக்கு முன் நடந்த திருமண நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தினர் ,அந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி அதிகமான பார்வைகளை கடந்து வருகின்றது இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் ,

பெண்கள் அனைவரும் வரிசையாக பிரபல பாடல்களுக்கு நடனம் ஆடி அங்கு வந்த உறவினர்கள் அனைவரையும் பிரமிக்கவைத்தனர் ,இந்த நிகழ்வானது அங்கு பெரிய அளவில் பேசப்பட்டது ,இதில் பெண்கள் ஆடிய நடனம் அணைத்து தரப்பினர்கலையும் கவர்ந்தது என்று தன சொல்ல வேண்டும் , இதோ அந்த அழகிய நடனம் நிறைந்த காணொளி உங்களுக்காக.