இவ்ளோ உயரமான மரத்துல ஏறி இந்த நபர் என்ன செய்றருனு கொஞ்சம் நீங்களே பாருங்க .,

இவ்வுலகில் இயற்கையாக விளையும் அணைத்து விதமான மரங்களும் , செடிகளும் மனிதனுக்கு நல்ல உணவாகவே அமைகிறது , பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் வாழை மரம் என்று சொல்லும் பொழுது அதில் கிடைக்கும் இலைகள் , வாழைக்காய்கள் , வாழை பூக்கள் , அதின் தண்டுகள் என அவை அனைத்தும் பயன்படுகின்றது ,

   

அந்த வகையில் தென்னை மரம் என்று சொன்னால் தேங்காய் சமையலுக்கும் ,அதின் தண்ணீர் உடலுக்கும் நன்மை நிறைந்ததாகவே இருக்கின்றது , இதனை உண்பதின் மூலம் உடல் குளிர்ச்சி அடையும் ,இதில் இருக்கும் ருசிக்கு எந்த ஒரு பழங்களும் ஈடாகாது என்று சொல்லும் அளவிற்கு இதில் சுவையானது இருக்க கூடும் ,

அந்த வகையில் இந்த மரங்கள் கூட பலகையாக உபயோகமாகிறது , பெரும்பாலும் இந்த மரங்களை அ றுப்பது கிடையாது , ஒரு சிலர் மட்டுமே ஆபத்திலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக , இதனை சில ஆண்டுகளில் அரு கின்றனர் , அதுவும் எவ்ளோ பெரிய மரம்னு நீங்களே பாருங்க , வாயடச்சி போயிடுவீங்க .,