‘இவ்ளோ டைட் ஆகாதுமா’.. கவ ர்ச்சி உடையில் Vj பார்வதி வெளியிட்டுள்ள ஹாட் வீடியோ உள்ளே..

தமிழகத்தில் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் VJ பார்வதி. இவர் பிரபல youtube சேனலில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றி வருகிறார். அதே போல், பார்வதி மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவர். அதாவது VJ பார்வதி பல்வேறு பிரபலங்களைப் பே ட்டி எடுத்ததோடு, பொதுமக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சிகளில் VJ-யாக பணியாற்றி வருகிறார்.

   

மேலும் பிரபல டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் “குக் வித் கோ மாளி” சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், சமீபத்தில் தான் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான survivor என்னும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்.

மேலும், VJ பார்வதி இணையதளத்தில் பதிவிடும் போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் பலர், பலவிதமாக கமெண்ட் செய்து வருவார்கள், இது வழக்கம் தான் என்று சொல்ல்லாம். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் செம்ம ஹாட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Parvathy (@vjpaaru)