இவ்ளோ பெரிய ராஜ நாகத்தை, இது வரைக்கும் உங்க வாழ்க்கையிலே பார்த்திருக்க மாடீங்க .,

பாம்பை கண்டாலே படையும் நடுங்கும் என்பார்கள் அது உண்மைதான் என்றால் அதில் ஒரு சில பாம்புகளின் விஷம் மனிதர்களை எளிமையில் கொள்ள கூடியது ,பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். அதனை பலர் கொள்ள கூடாது என்று சொல்லி கொண்டு வருகின்றனர் ,

   

தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர் ராமநாராயணனின் பல படங்களிலும் யானை, நாய், குரங்கு, ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும். ஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், பார்த்திருப்போம்,

ஆனால் இந்த ராஜ நாகமானது மிக விஷம் கொண்டவை ,இது நமது மீது விஷத்தை செலுத்துவதில் மூலம் நம்மை மிக விரைவிலே கொள்ள கூடிய திறனை கொண்டது ,இந்த வகையான பாம்புகளை சிலர் வளர்த்தும் வருகின்றனர் ,இதோ அந்த ஆபத்தான கொடிய விஷத்தை காக்கும் ராஜ நாகம் .,