இவ்ளோ பெரிய ராட்டினமா..? பார்த்தாலே தல சுத்துதே , த்ரில்லான ரைடிங் இதோ .,

நம் வாழ்க்கை சுவாரஸ்யம் பெறுவதற்காக புது வித முயற்சிகள் எடுத்து வருகிறோம் ,அந்த வகையில் மலை ஏறுவது ,ரைடிங் செல்வது ,உயரத்தில் இருந்து குதிக்கும் விளையாட்டு போன்றவற்றை செய்து அவர்களின் வார இறுதி நாட்களை சந்தோஷமாக கடந்து வருகின்றனர் ,

   

இதனால் இவர்கள் மன அழுத்தம் நீங்கி விடுவதாக நம்புகின்றனர் ,இதற்கு தனி ஒரு நபர் மட்டும் சென்றால் சுவாரஸ்யம் இருக்காது என்று அவர்களுக்கு நெருக்கமான நபர்களை கூட்டிக்கொண்டு போவது வழக்கம் தான் ,அந்த வகையில் வெளிநாடுகளில் இது போன்ற சுவாரசியமான நிகழ்வுகளில் பங்குபெற்று ,

அதில் கொண்டாடி வருகின்றனர் ,சர்க்கஸ் என்னும் விளையாட்டில் வரும் இது போன்ற விளையாட்டுகளை தற்போது அதிகமானோர் விளையாடி வருகின்றனர் ,இதில் வயது வேறுபாடின்றி பலரும் கலந்துகொண்டு அவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர் ,இதோ அந்த விளையாட்டு காணொளி .,