இவ்வளோ சின்ன வயசுல இந்த சிறுவன் என்ன அழகாக தவில் வாசிக்கிறான் பாருங்க…. வைரல் காணொளி

இன்றைய சிறுவர்கள் அதீத திறமையுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் திறமைகள் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதவை. இங்கும் அப்படித்தான் ஒரு சின்ன பொடியன் தன் திறமையால் ஒட்டுமொத்த அரங்கையும் தன்னைப் பார்த்து திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

   

கல்யாண வீடு என்றாலே முதலில் மேளக்காரர்களைத்தான் புக் செய்வார்கள். முகூர்த்த நாள்களில் அவர்கள் ஏக பிஸியில் இருப்பதுதான் இதற்குக் காரணம். அதிலும் கெட்டி மேளம்..

கெட்டி மேளம் என அய்யர் சொன்னதும் சட..சடவென அடிக்கப்படும் முகூர்த்தக் கொட்டு கேட்கவே அழகாக இருக்கும். அதேபோலத்தான் கோயில் விழாக்களுக்கும் முதலில் மேளக்காரர்களைத்தான் புக் செய்வார்கள். அவர்கள் அடிக்கும் மேளத்தில் தான் திருவிழாக்களின் சுவாரஸ்யமே இருக்கிறது.