இ றப்பதை முன்னதாகவே அறிந்துவிட்டாரா ? இயக்குனர் பிரதாப் போத்தன் முகநூலில் பதிவிட்ட போஸ்ட் வெளியாகி வைரல் ,

   

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் பிரதாப் போத்தன் , இவர் தமிழ், தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என பல்வேறு மொழிகளில் திரைப்பட துறையில் பணிபுரிந்துள்ளார் , குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் வறுமையின் நிறம் சிவப்பு ,

நெஞ்சை கிள்ளாதே பொன்னேர் புஷ்பங்கள் என பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார், இவருக்கு 15 வயது இருக்கும் போதே இவரது தந்தை இ றந்துவிட்டார் அதற்கு பிறகு நீண்ட முயற்சியினாலும் , ஈடுபாடினாலும் பல மொழிகளில் முன்னணி இயக்குனராக உருவெடுத்தார் ,

இயக்குனர் ஆன பிறகு “மீண்டும் ஒரு காதல் கதை” , போன்று ஒரு சில வெற்றி படங்களை இயக்கியுள்ளார் , இவர் நேற்றைய தினம் உடல் நல குறைவால் உயிர் இ ழந்தார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது , இவர் இ றப்பை முன்னதாகவே அறிந்து விட்டார் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது .,