தமிழ் நாட்டில் தினம் தினம் ஏதாவது ஒன்று நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.
கோவில் திருவிழா அல்லது விழா காலங்களில் கிராம புறங்களில் ஏதாவது போட்டி நடைபெறும், அந்த வகையில் இ ளவட்டக்க ல் லை தூ க்கும் போட்டி. பெண்களுக்கு நடந்துளளது. அதில் ஆர்வமுடன் கலந்துகொண்ட தமிழ் பெண்கள் அ ச த்தி ய காட்சியை நீங்களே பாருங்க. இவரைகளை நாம் சிங்க பெண்கள் என்று தானே சொல்ல வேண்டும்… தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ