ஈரம் பட நடிகை சிந்து மேனனா இது…? நம்பவே முடியல : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் மக்களிடம் பெரிய தா க் கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி பெரிய வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று ஈரம்.

இதில் நாயகியாக நடித்த சிந்து மேனனுக்கு மக்கள் மத்தியில் நல்ல பாராட்டு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து சிந்து மேனன் நடித்த படங்களுக்கு மக்கள் ஆதரவு கொடுத்து வந்தார்கள்.

சிந்து மேனன் இதுவரை தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், க ன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.

பின் 2010ம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் செட்டில் ஆகியுள்ளார். சிந்து மேனனுன்னு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள்.

அவர்களின் குடும்ப புகைப்படம் வெளியாக ரசிகர்கள் நடிகைக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.நீங்களும் பார்க்க சிந்துவின் குடும்ப புகைப்படம்,