
தற்போது கூட திரைப்படகங்களில் நடித்து வரும் நடிகை கஸ்தூரியின் முதல் படம் “ஆத்தா உன் கோயிலிலே”. அதன் பிறகு ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், சில வருடங்களுக்கு பிறகு
2009 ஆம் ஆண்டில் நடிகர் அருண்விஜய் நடிப்பில் வெளியான “மலை மலை” படத்தின் மூலம் சினிமாவுக்கு Re–என்ட்ரி தந்தார் நடிகை கஸ்தூரி அவர்கள். தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர். அதுமட்டுமில்லாமல், உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார்.
மேலும், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பவாது போட்டோக்கள் பகிர்ந்து வரும் இவர் தற்போது இவர் சேலையில் நிற்கும் ஒரு சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது, என்று தான் சொல்ல வேண்டும்…