உங்களுக்கு பிடித்தமான கேக்கை எப்படி வெவேறு வடிவில் வடிவமைக்கிறார்கள் என்று நீங்களே பாருங்க திகைச்சி போயிடுவீங்க .,

சமீப காலங்களாக அணைத்து விசேஷங்களுக்கும் கேக் என்னும் இனிப்பை வெட்டுவது மக்களிடத்தில் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது , புத்தாண்டு வந்தால் கேக் வெட்டுவது , பிறந்த நாள் வந்தால் கேக் வெட்டுவது , திருமண விழாக்களில் கேக் வேட்டுவது என அனைத்திலும் இனிப்பு மயமாகிவிட்டது ,

   

இதனை குழந்தைகள் விருப்பி உண்டு வாழ்கின்றனர் ,முட்டையால் செய்யப்படும் இந்த வகை வாக்கெட்டுகள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றது , இந்நிலையில் இதில் விளையும் குறைவு தான் ,எடைக்கு ஏற்றது போல் விலை நிர்ணயம் செய்து வருகின்றனர் ,

இதிலும் ஒரு அற்புதமான வகையிலும் செய்யலாம் தேவைக்கேற்ப பொம்மைகள் வடிவிலும் செய்யலாம் அதனை விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர் , இதற்கும் சேர்த்து தனியாக பணம் வாங்கிக்கொள்வார்கள் , அந்த கேக்குக்கு மென்மேலும் அழகு சேர்த்து வருகின்றது , அந்த அற்புத கேக்கை பாருங்க .,