நமது வாழ்க்கையில் வேலைக்காக மட்டுமே நிமிடம் உள்ள அனைத்து நேரங்களிலும் செலவிட்டு வருகின்றனர் ,எப்பொழுது நமது மக்களிடம் போதும் என்ற மனம் வருகின்றதோ அப்பொழுது தான் எந்த ஒரு தொல்லையும் இல்லாமல் மனநிம்மதியாக இன்னும் சில ஆண்டு காலம் வாழ முடியும்,
என்று பல ஆய்வறிக்கைகள் கூறுகின்றது ,நம்மிடம் உள்ள பொருட்களை கொண்டு எப்படி வாழ வேண்டும் என்ற மனப்பான்மையை நமது மனதில் ஆழ பதியும் வகையில் வேலையை செய்தால் நன்றாக மென்மேலும் வளர்ச்சிக்கான யோசனைகள்,
நமது கண் முன் தோன்றும் சிந்தனைகளை வளர்த்து கொள்ளுங்கள் ,நமது வீட்டில் இருக்கும் வீணாக இருக்கும் பொருட்களை கொண்டு நமது அன்றாட செலவை எப்படி குறைப்பது என்று பாருங்க ,கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறன் .,