‘அட்ராங்கி ரே’ இந்த நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் அக்ஷய் குமார் இவர்களின் இருவரின் நடிப்பில் வெளியான இந்த படத்தில் நடித்துள்ளார் நடிகை டிம்பிள் ஹயாதி. மேலும், ‘தேவி-2’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். இவர் தற்போது விஷாலுடன் இணைந்து ‘வீரமே வாகை சூடும்’ என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இவர் ஏற்கெனவே தெலுங்கில் ‘கல்ப்’, ‘யுரேகா’, ‘அபினேத்ரி-2’, ‘கட்டால கொண்டா கணேஷ்’, ‘கிலாடி’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும், அ டிக்கடி தன்னுடைய கி ளா மர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கவ ர்ச்சி உடையில் தன்னுடைய மொத்த அழகும் தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ள இவரின் புகைப்படங்கள்,
சில சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகிறது என்று சொல்லலாம். மேலும், இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பல விதமாக வர் ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும்.