உடுக்கையுடன் சேர்ந்து ஒலித்த குரலுக்கு ஸ்தம்பித்து போன பார்வையாளர்கள் , இதோ அந்த காணொளி .,

நமது அனைவரின் வாழ்க்கைக்கு நடுவிலும் இசையானது மிக பெரிய இன்பமானதை பெற்று தருகின்றது ,இதில் குரலில் இருந்து வரும் இசையானது அனைவரையும் நெகிழ செய்கின்றது ,அதுமட்டும் இன்றி இதனை வைத்து பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் கூட நடைபெறுவது வழக்கம் தான் ,

   

ஆனால் சாலை ஓரங்களில் இருபவர்களின் வார்த்தைகளையும் நாம் கேட்பதில்லை ,அவர்கள் பாடும் பாடல்களையும் கேட்பதில்லை அதனாலே திறமையானவர்கள் அனைவரும் மறைக்க படுகின்றனர் ,காசு இல்லாதவனிடம் ,கனவு இருந்து என்ன பயன் என்பது போல் தான் ,

சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் உடுக்கையை வாசித்தபடி அழகிய பாடல் ஒன்றை பாடி அனைவரையும் ஸ்தம்பித்து போக செய்தார் ,இதனால் இவர் தற்போது பிரபலம் அடைந்து வருகின்றார் ,இந்த பதிவானது பலரையும் தற்போது கவர்ந்து வருகின்றது ,இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக .,