இப்பொழுது மனி ஹெய்ஸ்ட் சீரியஸ் உலகில் இருக்கும் எல்லாரையும் பார்க்கும்படி செய்கிறது அதில் அவர்கள் ஒரு ஒரு இடமாக சென்று திறமையாக கொ ள்ளை யடிக்கிறார்கள் அதை போல ரியல் லைப்ளையும் பல்வேறு இடங்களில் திருடர்கள் வித விதமாகி யோசித்து கொ ள் ளையடிக்கிறார்கள்.
அதை போன்ற சம்பவம் கராச்சி நகரத்தில் நடத்த வீடியோ காட்சிதான் இது இரண்டு தி ருடர்கள் து ப் பாக்கியை வைத்து தந்திரமாக யாருக்கும் சந்தேகம் வராதபடி அவரிடம் இருக்கும் பணம் செல்போன் அனைத்தையும் கொ ள் ளையடித்து சென்றுள்ளனர் து ப்பாக்கி முனையில் நடந்த இந்த ச ம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பர ப ர ப்பை ஏற்படுத்தியுள்ளது.