பிரபல தொலைக்காட்சியில் வெளியாகும் அணைத்து ரியாலிட்டி showகளும் மக்களிடத்தில் நல்ல வரவேற்ப்பு கிடைத்துவிடும் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது ‘வெற்றிநடை போடும் மதியமே’ என்ற ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது.
அந்த ஷோவில் பேசிய காமெடியன் மற்றும் சீரியலில் நடித்து வரும் நடிகர் நவீனின் மனைவி மேடையில் ஒரு சில சோகமான விஷியங்களை அந்த ஷோவில் பேசியுள்ளார்.
இதனை அந்த நிகழ்ச்சிக்கான விளம்பரம் செய்யும் பொது ப்ரோமோ வாக குறிப்பிட்ட அந்த தொலைக்காட்சியில் வெளியிட்டுள்ளனர். வெளியான அந்த ப்ரோமோ இதோ உங்களுக்காக..
View this post on Instagram