நபா நடேஷ் ( nabha natesh )தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் இவர். தெலுங்கில் வெளிவந்த “ஐஸ்மார்ட் சங்கர்” படம் மூலம் இவர் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார், என்று தான் சொல்ல வேண்டும். கன்னட படத்தில் நடித்த பிறகு தான் தெலுகு சினிமாவுக்கு வந்தார் இவர்.
நடிகை மற்றும் மாடலாகவும் வளம் வருகிறார் நபா நடேஷ் அவர்கள்அதன்பின் சில தெலுங்கு படங்களில் நடித்தார். ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை இவருக்கு என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு தற்போது 27 வயது ஆகிறது.
மேலும், மற்ற நடிகைகள் போல மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு தனது கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது ஜீன்ஸ் பேண்ட் & வெள்ளை நிற மாடர்ன் டாப்ஸ் அணிந்துகொண்டு போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.