உயரமான பனைமரத்தில் வளைந்து வளைந்து ஏறும் ராட்சச நாகப்பாம்பு…. விழிபிதுங்க வைக்கும் திக் திக் காட்சிகள்.

பாம்பு மரத்தில் ஏறும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகிவருகிறது.மரம் ஏறும் போது வழுக்கும், அதிலும் பனை மரம் மிகவும் உயரமாக இருக்கும் என்பதால், பனைமரத்தில் ஏறுவதற்கு சிறப்பு பயிற்சி வேண்டும்.

   

ஒரு மரத்தின் மீது S வடிவில் வளைந்து நெளிந்து சென்று பலமுறை சுருண்டு மரத்தில் ஏறும் பாம்பின் வீடியோ ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

இது மரமேறும் பாம்பு மட்டுமல்ல, மரத்தில் நடனமும் ஆடும் பாம்பு என்று பலரும் இந்த வீடியோவுக்கு கருத்து பதிவிட்டு வருகின்றனர். தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ