உயிருடன் இருக்கும் சங்கு முட்டையிடும் அதிசயம்! பல்லாயிரக்கணக்கான மக்களை வியக்க வைத்த அரிய காட்சி

உலகில் கடல்வாழ் உயிரினங்கள் அதிகளவில் அழிந்து வருகின்றது என்பது இன்று மறுக்க முடியாத உண்மை.

உலகின் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள தட்பவெப்பநிலை மாற்றம், அமிலத் தன்மை அடையும் கடல்நீர், வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து வருகின்றன.

   

அழிவை நோக்கி கடல் உயிர்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில் பல கடல் உயிர்கள் பற்றி அறிந்திருக்கவே வாய்ப்பில்லை.

அப்படியான ஒரு காட்சிதான் இது, கடல் நட்சத்திரம், கடற்குதிரை, மிக சிறிய நண்டு அதிலும் இன்னொரு சுவாரஸ்யம் சங்கு குட்டியிடும் காட்சி.

இது அனைத்தையும் தமிழ் இளைஞர் ஒருவர் காணொளியாக வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இவருக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.