இந்த கால கட்டங்களில் எரிவாயு என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறி வருகின்றது , அதில் நாம் இயக்கம் இரு சக்கர வாகனங்கள் முதல் விமானங்கள் வரையில் இந்த எரிவாயு என்பது நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது ,
கடந்த காலங்களாக இதன் விலையானது நிர்ணயிக்க படாத வகையில் ஏற்ற செறிவுடன் காணப்படுகிறது , இதற்கு மிக முக்கிய காரணமாக ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்த போரினால் இந்த விலை நிர்ணயிக்க படமால் ஏற்றத்தை கண்டது , இதன் காரணமாக அத்தியா வசிய பொருட்களின் விளையும் உயர்ந்தது ,
ஆனால் நம்மை எல்லாம் ஆச்சரிய பட வைக்கும் வகையில் வெளி நாடுகளில் மிக குறைவான விலைகளில் எரிவாயு ,பெட்ரோல் , டீசல் ஆகிய அனைத்தும் விற்பனை செய்து வருகின்றனர் , நமது நாட்டிலே தயாரிக்கப்படும் ஆயில் ஏன் விலை சரிவை மேற்கொள்ள வில்லை என்று தெரியவில்லை என்று தான் கூறவேண்டும் .,