உள்ள போக தெரிஞ்ச உனக்கு எப்படி வெளியே வரணும்னு தெரியாம போச்சே .. பார்த்தாலே சிரிப்பு தான் வருது .,

தற்போது உள்ள நவீன உலகில் பல விதமானவர்கள் விதவிதமாக தொழில் முறைகளை கடைபிடித்து வருகின்றார் ,இதற்காக பெரிய அளவிலான லாபங்களும் அடைந்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும் எடுக்கும் முடிவுகளை துணிச்சலாக எடுக்கவேண்டும் ,ஒரு முறை நமது மனதுக்கு சரி என்று தெரிந்து விட்டால்,

   

அதிலிருந்து தமது மனதை பின்வாங்கும் என்னத்துக்கு தள்ளவே கூடாது என்பது இதில் கூறும் கருத்தாக அமைகிறது , சமீப காலங்களாக திரு டர்கள் புதுவித தொழில் நுட்பங்கள் வைத்து திரு ட்டு தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள் ,அதில் ஒரு சிலர் குடும்ப சூழ்நிலைக்காகவும் செய்வதுண்டு ,இதனால் அவர்கள் இது போன்ற நிலைக்கு தள்ள படுகின்றனர் ,

அந்த வகையில் கேரளா மாநிலத்தில் திரு ட ன் ஒருவன் திரு டுவதுக்காக பல நாட்களாக பாடுபட்டு அதற்காக வீட்டு ஜன்னலில் சென்றுள்ளார் , வீடு திரும்பும்பொழுது வசமான சிக்கிக்கொன்றார் ,அதன் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் திரு திருவென முழிக்கும் காணொளியானது இணையத்தில் வெளியாகி சிரிப்பலைகளை எழுப்பி வருகின்றது ,இதோ அந்த காணொளி .,