உ யி ரோ டு இ ருக்கும் போ தே பிரபல நடிகைக்கு க ண் ணீர் அ ஞ் சலி போ ஸ் டர்.. அதற்கு அந்த நடிகை என்ன செ ஞ் சா ரு தெரியுமா..?

பிரபல நடிகைக்கு க ண் ணீர் அ ஞ் சலி போ ஸ்டரை வெ ளியிட்டு வைரலாக்கிய ச ம் ப வம் நடந்துள்ளது.

1999-ம் ஆண்டு வெ ளியான ‘சங்கமம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அ றிமுகமானவர் நடிகை விந்தியா. இவரின், முதல் படமே வெ ற்றி ப்ப டமாக அமைய அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் கு வி ந்தன.

   

அதன்பின்னர், 2008-ம் ஆண்டு நடிகை பானு ப்ரியாவின் சகோதரர் கோபால கிருஷ்ணனை திருமணம் செ ய்து கொ ண்ட விந்தியா திரைப்படங்களில் நடிப்பதை நி று த்திக் கொ ண்டார்.

இதையடுத்து, கணவன் மனைவி இ டை யே ஏ ற்ப ட்ட க ரு த்து வே றுபா ட்டால் 2012-ம் ஆண்டு விந்தியா வி வா க ர த்து கோ ரி நீதிமன்றம் சென்றார்.

பின்னர் வட்டப்பாறை உ ள்ளி ட்ட ஒன்றிரண்டு படங்களி நடித்த விந்தியா நடிப்பை நி று த்திக் கொ ண்டு அரசியலில் கவ னம் செ லு த்தத் தொ டங்கினார். 2011-ம் ஆண்டு, அதிமுகவுக்கு ஆதரவாக  பி ர சா ர த்தில் ஈ டுப ட்டு வரும் விந்தியாவுக்கு கடந்த ஆண்டு அதிமுகவின் கொ ள் கை ப ர ப்பு துணைச் செயலாளர் பொ று ப்பு வழங்கப்பட்டது. ‘

அதைத்தொடர்ந்து நடந்து மு டிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழகத்தின் பெ ரும்பாலான தொகுதிகளுக்குச் சென்று திமுகவிற்கு எ தி ரா க பி ர சா ரம் மேற்கொண்டார்.

இதனிடையே, திமுகவினர் தான் உ யி ரு டன் இ ருக்கும் போ தே க ண் ணீர் அ ஞ் சலி போ ஸ்டர் ஒ ட் டி யி ருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.