தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் , இவர் தமிழ் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,சமீபத்தில் இவரின் அண்ணாத்த திரைப்படம் திரை அரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது ,இந்த திரைபடத்தை இயக்குனர் பாண்டிய ராஜ் இயக்கிருந்தார் ,குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியை இந்த படமானது பெற்றது ,
நடிகர் ரஜினி காந்த் நடித்து இயக்குனர் ஷங்கர் இயக்கி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் எந்திரன் ,இந்த திரைப்படம் வெளியாகி பல்வேறு வசூல் சாதனையை முறியடித்தது என்று தான் சொல்லவேண்டும் ,இதனால் இவருக்கு பெரிய அளவிலான ரசிகர் கூட்டமானது சேர்ந்தது , இதனால் பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்துவருகிறார் , அந்த பணத்தையும் சேர்த்தே பெற்றுவிட்டனர் இந்த படக்குழு ,
இந்த திரைப்படம் பிரமாண்டமாக திரை அரங்கங்களில் வெளியானது ,இதனால் அந்த நாளை திருவிழாக்கள் போல் கொண்டாடி வருகின்றனர் ,இந்த திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிகமான பார்வையாளர்களை கடந்து வருகின்றது , இதோ அந்த விறுவிறுப்பான காட்சிகள் , இதனை கண்ட பலரும் வியந்து போய் பார்த்து வருகின்றனர் .,