முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது.
ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. டிக் டாக் மூலம் ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் பலரும் தங்களது திறனை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்
. சிலர் Youtube போன்ற தளங்களில் தங்களது திறனை காட்டி அதன் மூலம் சம்பாரித்தும் வருகின்றனர். சிலர் டிக் டாக் போன்ற செயலிகளில் பொழுதுபோக்குக்காக தங்கள் திறனை வெளியிட்டு அதன்முலம் பிரபலமடைந்துள்ளனர் . இப்போது டிக் டாக் த டைசெய்யப்பட்ட நிலையில் பலரும் தங்கள் திறனை இன்ஸ்டாகிராமில் காட்ட துவங்கியுள்ளனர் .
இப்படி தான் தன் திறனை வெளிக்காட்டும் கிராமத்து பெண்ணின் வீடியோ 85 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது அந்த வீடியோ கீழே உள்ளது.