
குரங்கு ஒன்று மனிதரிடமிருந்து மேல் சட்டையை கழட்டி தான் அணிந்து கொள்ளும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. மனிதன் குரங்கிலிருந்து தான் வந்தான் என்பதற்கு பல ஆதாரம் உள்ளது, குரங்கும் நாமும் ஒன்றுதான், நாம் செய்யும் பல வேலைகளை குரங்கும் செய்கின்றது, குரங்கு செய்யும் அட்டகாசம் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
குரங்கு நம் கையில் ஏதாவது வைத்து இருந்தால் அதை பிடுங்கி கொண்டு சென்று விடும். இதனாலையே சில சமயம் குரங்கைப் பார்த்தால் சற்று பயம் எடுக்கும், சமீபத்தில் குரங்குகள் செய்யும் அட்ராசிட்டி தொடர்பான வீடியோக்கள் இணைய பக்கங்களில் குவிந்து வருகின்றது. சமீபத்தில் கூட ஒரு குரங்கு சரக்கு அடிப்பது போன்ற வீடியோ கூட வைரலானது.
இந்நிலையில் தற்போது ஒரு வீடியோவில் குரங்கு ஒரு நபரிடம் இருந்து அவரின் சட்டையை வேண்டும் என்று அடம்பிடித்து கழட்டி வாங்கிக்கொண்டு அதை எவ்வளவு ஸ்டைலாக அணிகிறது தெரியுமா? இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…
View this post on Instagram