எனக்கு படிக்கச் விருப்பமில்லை மாடு மேய்க்க போறேன் என கூறும் சிறுவனின் நகைச்சுவையான பேச்சை கேளுங்க .,

   

குழந்தைகள் என்பது கடவுளால் கொடுக்கப்படும் வரம் என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே அழகாகவே காட்சியளிக்கும்.

அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள். இந்த விடியோவை பார்த்தல் போதும் மனதில் உள்ள அனைத்து கவலைகளும் மறந்து விடுவீர்கள்.

ஒருகணம் உங்களையே மறந்து சிரிக்கவும் செய்வீங்க , கவலை படவும் செய்விங்க சிறிய வயதில் நம்மை பள்ளிக்கு சென்று விட்டுட்டு வருவாங்க , ஆனால் அங்கு நாமும் இந்த குழந்தைகள் போல் தான் அழுது கொண்டிருப்போம் , இந்த சிறுவன் தனது தந்தையிடம் என்ன கூறுகிறார் பாருங்க .,