
சமீப காலங்களாக பள்ளிக்கூடங்களில் கலை நிகழ்ச்சிகள் அமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் ,அதன் வகையில் ,எண்ணற்ற திறமைகளை கொண்ட இளைஞர்கள் எதிர்கால இந்தியாவாக திகழ்கிறார்.இதை தொடர்ந்து இந்த இளைஞர்கள் ஊர் திருவிழாவில் நடனமாடியிருந்தனர் ,
பொதுவாக கூட்டத்துக்கு நடுவில் ஆடுவதற்கே ஒரு மிக பெரிய தைரியமானது இருக்க வேண்டும் ,இந்த இளைஞர்கள் கூட்டமாக சேர்த்து அவர்களின் நண்பர்களோடு உற்சாகமாக நடனமாடியிருந்தனர் ,இதனால் அங்கிருந்தவர்கள் இந்த நடனத்தை பார்த்து உற்சாகம் அடைந்தனர் ,
இதற்கிடையே அவர்கள் இடையில் சில சமயங்களில் ஆரவாரம் படுத்தினார் ,இது ஒரு விதமான திறமைகளை உள்ளடக்கியது தான் என்று தான் சொல்ல வேண்டும் ,இப்படி ஒரு நிகழ்வை யாராலும் மறக்க முடியாதது போல் இவ்விழாவானது அமைந்தது இதோ அந்த அழகிய வீடியோ பதிவுகள் உங்களுக்காக .,