முன்பெல்லாம் ட்ரைவ்ர்களை பார்த்தால் மதிக்க கூட மாட்டார்கள் அனால் தற்போது தெய்வம் போல பார்க்கின்றனர் என்று தன சொல்ல வேணும் ,டிரைவர் வாழ்க்கையானது மிகவும் ஆபத்தான ஒரு தொழில் ஆகும் இதில் பலரும் அவர்களின் உயிரை துச்சம் என நினைத்து கொண்டு ,அவர்களின் வாழ்க்கைக்காக போராடி கொண்டு இருக்கின்றார் ,
இவர்களால் தான் நாம் எந்த ஒரு பிரெச்சனைகளும் இன்றி உணவு உண்டு வருகின்றனர் ,அதற்கான காரணம் வெளிமாநிலங்களில் இருந்து இவர்கள் கொண்டு வரும் அரிசிகளும் அணைத்து விதமான பொருட்களையும் இதில் கொண்டு வந்து நம்மிடம் சேர்ந்து வரும் டிரைவர்கள் நம்முடைய வாழ்க்கையில் ஒரு மிக பெரிய அளவிலான இடத்தினை வகித்து வருகின்றனர்.
உணவு பொருட்களை மட்டும் அல்ல நாம் அன்றாட பயன்படுத்தும் விலையுயர்ந்த ஆடம்பரங்களை இதன் மூலமாக சந்தைகளுக்கு கொண்டு வந்து சேர்க்கின்றனர் ,ஆகையால் நாட்டின் வளர்ச்சிக்கும் இவர்கள் மிக பெரிய அளவிலான பங்கு வகிக்கிறார்கள் என்றல் மிகையாகாது , அதில் மிக பெரிய கப்பல்களில் எவ்வளவு கார்களை ஏற்றுகிறார்கள் என்று நீங்களே பாருங்க .,