
நமது மக்கள் ஒரு சுப காரியங்களை ஆரம்பிக்கும் பொழுது அதற்கான பூஜைகள் செய்வது வழக்கம் தான் ஆனால் அது எப்படி பட்ட பூஜை தெரியுமா , ஒரு வீடு குடிபுகும் பொழுது அதற்காக கணபதி ஓமம் ,என சில பரிகாரங்களை செய்து துஷ்ட சக்திகளை விளக்கி நல்ல சக்திகளையே அந்த வெயில் நடமாட செய்வார்கள் ,
இதனை ஒரு சமூர்த்தாயமாக நமது நாட்டு மக்கள் கடைபிடித்து வருகின்றனர் ,இதனால் நல்லது நடக்கும் என்ற நோக்கத்தோடு இதனை ஆர்வமுடன் பலரும் இன்றுவரை அந்த விஷயங்களை கடைபிடித்து வருகின்றனர் ,நல்ல நடக்கும் என்ற ஐதீகத்துடன் இது போன்ற செயல்களை செய்து கொண்டு வருகின்றனர் ,
சில நாட்களுக்கு முன்னர் நகராட்சியில் புதியதாக வந்த குடும்பம் ஒன்று வீட்டுக்கு பூஜை செய்தது ,அப்பொழுது அதற்கேற்ற பரிகாரத்தை அந்த குடும்ப பெண்கள் ஏற்றுக்கொண்டு பின்பற்றினர் ,இது போல் ஒரு பரிகாரத்தை இதுவரையில் யாரும் பார்த்திருக்க மாடீங்க , இதோ அந்த காணொளி .,