என்னடா நடக்குது இங்க…..! நடுரோட்டில் உட்கார்ந்து படிக்குது இந்த பொண்ணு…. காலக்கொடுமை…. வைரலாகும் வீடியோ….!!!

ஒரு கல்லூரி படிக்கும் பெண் திடீரென்று நடுரோட்டில் சென்று அமர்ந்து பாடம் படிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணைய பக்கங்களை பெரும்பாலும் இளைஞர்களை ஆக்கிரமித்து வைத்துள்ளார்கள் என்று தான் கூற வேண்டும்.

   

இன்ஸ்டாகிராம், ட்விட்டர், youtube போன்ற பக்கங்களில் இளைஞர்கள் செய்யும் அட்ராசிட்டி தான் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதிலும் மாணவிகள் அதாவது பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கிறார்கள். படிப்பைத் தாண்டி பொழுதுபோக்கிற்காக சில விஷயங்களை செய்கிறார்கள் கடந்த சில நாட்களாக ஆண்கள் தான் திடீரென்று நடுரோட்டில் சென்று அமர்ந்து பாடம் படிப்பது.

பின்னர் வாத்தியார் முன்பு படுத்து தூங்குவது என்பது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் தற்போது ஒரு கல்லூரி படிக்கும் மாணவி அதுபோன்று செய்த வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் முதலில் ரோட்டில் இந்தப் பகுதியிலிருந்து சென்ற மாணவி யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று நடு ரோட்டில் அமர்ந்து விடுகிறார். தனது பைக்குள் இருக்கும் புத்தகத்தை எடுத்து படிக்கின்றார். இதை பார்த்த பலரும் வியப்புடன் பார்க்கிறார்கள். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.