என்னது, நடிகை காம்னா-வுக்கு இவ்ளோ பெரிய மகள்களா..? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..

   

சினிமாவை பொருத்தவரை நடிகர்களை விட பல்வேறு நடிகைகள்தான் விரைவில் கா ணாமல் போய் விடுகிறார்கள். ஆரம்பத்தில் அறிமுகமாகும் போது மிகப்பெரிய நடிகையாக வருவார் என்று எதிர்பார்த்த பல்வேறு நடிகைகள் தற்போது எங்கு இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று விவரம் கூட தெரியாமல் போய்விடுகிறது.

அப்படி சினிமாவில் இருந்து பல்வேறு நடிகைகள் காணாமல் போயிருக்கிறார்கள். அந்த வகையில் இதயத் திரு டன் படத்தின் மூலம் அனைத்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட காம்னா, சில நாட்களிலே பெங்களூரை சேர்ந்த சூரஜ்நாக்பால் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் சந்திரிகா என்னும் தெலுகு படத்தில் நடித்தார். பின்னர் தாயானதால் சினிமாவில் நடிப்பதை சிறிது ஆண்டுகள் நிறுத்தினார் காம்னா. அந்த குழந்தைகள் தற்போது நன்கு வளர்ந்து எவ்ளோ பெரிய குழந்தையாகிட்டாங்க , அந்த குழந்தைகளும் நடிகை காம்னா போலவே இருக்கிறார் பாருங்க