இந்த உலகில் பசிக்கு சாப்பிடுவதை விட ருசிக்கு சாப்பிடும் கூட்டம் தான் அதிகம் , அந்த வகையில் காலையிலே வேளைக்கு சென்ற மாலை நேரங்களில் வீடு திரும்பும் மக்களுக்கு சோர்வடையாமல் இருப்பதற்காக தேநீர் ,
போன்ற நொறுக்கு தீனிகளை உண்பதை வழக்கமாக வைத்து வருகின்றனர் , அப்பொழுது தான் அவர்கள் சற்று நின்மதியாக வீடு திரும்புவர்கள் , தொலைவில் வீடு உள்ளவர்கள் உணவை உண்டு செல்வார்கள் , பக்கத்தில் இருப்பவர்கள் அவர்களுக்கும் ,
அவர்களின் குடும்பத்தினர்களுக்கு வாங்கி செல்வது வழக்கம் தான் , அந்த வகையில் வெளி மாநிலத்தில் பெண்ணும் தாயும் சேர்ந்து பிரட்டால் சேய்யப்பட்ட வடையை விற்று வருகின்றனர் , இதனால் வழியாக வரும் பொது ஜனங்கள் இதனை பெற்று பயனடைந்து வருகின்றனர் .,