என்னமா போஸ் கொடுக்குறாங்க பா.. ரசிகர்களை சு ண்டி இ ழுக்கும் நடிகை அமலா பாலின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே..

   

“மைனா” படத்தில் நடித்தான் மூலம் தமிழ் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் தான் நடிகை அமலா பால் அவர்கள். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் பிசியாக நடித்து வந்திருந்தார். மேலும், கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில், துணிச்சலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

என்ன தான் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இனைந்து நடித்திருந்தாலும், தற்போது தமிழில் இவருக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும், சோசியல் மீடியா பக்கங்களில் செம்ம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் நடிகை அமலா பால் அவர்கள்.

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பாலுக்கு சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா (Golden Visa) வழங்கப்பட்டது. தற்போது ஷார்ட் மாற்று long pant அணிந்து கொண்டு செம்ம ஸ்டைலாக போஸ் கொடுத்து சில போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளார்.