
உலகில் எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, என்று தான் சொல்ல வேண்டும்.
தங்களுடைய திறமைகளை உலகிற்கு காட்ட சோசியல் மீடியாக்கள் பெரிதும் உதவுகிறது. இந்நிலையில், பெண் ஒருவர் பிரபலமான பாட்டான இளமை இதோ இதோ பாடலுக்கு ட்ரம்ஸ் வாசித்து அசத்திய வீடியோ ஒன்று இணையத்தில் அதிகமான நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். ஆச்சு அசலாக அப்படியே வாசித்து காட்டியுள்ளார் இந்த பெண், இதோ நீங்களே பாருங்களேன்…