என்னமா வாசிக்குறாரு.. தமிழ் பாரம்பரிய இசைக்கு நிகர் எதுவும் இல்லை ..மெய்சிலிர்க்க வைத்த காணொளி

இந்த உலகில் உள்ள அனைவருக்கும் ஒரு தனி திறமை இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும். அதை ஒரு சிலர் தெரியாமல் இருப்பர், ஆனால் ஒரு சிலரோ அதை தெரிந்து கொண்டு அதன் மூலம் பயிற்சி பெற்று தங்களுடைய திறமையை வெ ளிக்கா ட்டுவர் என்று சொல்லலாம்.

   

மேலும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கலை மீது அதிக ஆர்வம் இருக்கும், அதை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற முனைப்போடு இருப்பார்கள். உதாரணத்திற்கு இசை போன்றவற்றுள் மிகவும் ஆர்வம் அதிகம் இருக்கும். அந்த வகையில்.

இங்கு ஒருவர் மேளம் வாசித்து தன்னுடைய திரயை இந்த உலகிற்கு காட்டியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் வாசிப்பது என்பது சாதாரண வி ஷ யம் கி டையாது. இதோ நீங்களே இந்த வீடீயோவை பாருங்க…