என்னா வேகம்..? மும்பையை கலக்கும் ரஜினி ரசிகர்..!! தோசை சு டு ற துல இப்படி ஒரு ஸ்டைலா..!! நீங்களே பாருங்க

உலகில், எந்த மூலையிலும் நடக்கும் பல சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது.

   

இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, என்று சொல்லலாம். என்னதான் வீட்டில் அம்மாவும், மனைவியும் வகை, வகையாக சமைத்தாலும் ஹோட்டலில் போய் ஆர்டர் செய்து சாப்பிடுவதில் தனி சுகம் தான். பலரும் லீவு நாள் என்றால் ஹோட்டல்களுக்கு நடையைக் கட்டி விடுகிறோம்.

குறித்த இக்காணொளியில் மும்பையை சேர்ந்த முட்டு தோசை கார்னர் என்னும் ஹோட்டலில் சுவையான மசாலா தோசை மற்றும் மைசூர் மசாலா தோசை வழங்கப்படுகிறது. இந்த கடையின் உரிமையாளர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். அவர் ஒரு தோசையை எவ்வளவு வேகமாகத் தயாரிக்கிறார் என்பதை நீங்கள் பார்க்கலாம். தற்போது வைராலும் அந்த வீடியோ பதிவு இதோ