
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெட்ரா சீரியல் கனா காணும் காலங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஹரிப்ரியா இவர் ,தமிழில் ப்ரியமானவளே ,வாணி ராணி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார் ,இதனால் இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமானது இருந்து வந்தது ,
இதனால் பெரிய அளவில் பிரபலம் அடைந்த இவர் ,பல்வேறு சீரியல்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் ,அதில் அனைத்திலும் தற்போது நடித்து வந்தார் ஆனால் இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்தே விவாகரத்து எய்தியானது நமது காதுகளில் ஒளித்து கொண்டே தான் இருகின்றது , அந்த வரிசையில் தற்போது ஹரிப்ரியாவும் இணைந்துள்ளார் ,
2012 ஆண்டு புகழ் விக்னேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ,அதன் பின் நன்றாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது ,அதன்பின் தொகுப்பாளருடன் ஹரிப்ரியா கிசுகிருக்க பட்டதால் அவரின் கணவர் இவரின் விவாகரத்து செய்தற் என்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வந்தது ,அது முற்றிலும் தவறு என்று சொல்லி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் .,