
தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள். இந்நிலையில் இயக்குனர் நெல்சன் இயக்கிய “டாக்டர்” படத்தில் சண்டிகர் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை பிரியங்கா அருள் மோகன். நடிகர் நானியுடன் “கேங் லீடர்” படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
மேலும், “கேங் லீடர்” படத்தில் அமைதியாக வந்து போனவர், டாக்டர், DON படத்தில் அட்டகாசமாக ஆட்டம் போடுகிறார். மேலும் டாக்டர் படத்திற்கு பிறகு இவர் நடித்த “எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்தார், மேலும் இவரின் நடிப்பு பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க போகும்,
படத்திற்கு இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் அவ்வளவாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாத இவர், தற்போது ஒரு சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை பிரியங்கா மோகன். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.