சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட நடிகை வாணி போஜன் அவர்கள், தற்போது வெள்ளித்திரையில் பிரபலமான ஒரு நடிகையாக காணப்படுகிறார் என்று சொல்லலாம். அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது.
இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் நடிகை வாணி போஜன் அவர்கள். இவர் நடித்த “மலேசியா To அம்னீஷியா” படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது சேலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram