என்ன ஆசிரியர் பாணம் பருந்துவது நல்லது என்று மாணவருக்கு கற்றுத்தருகிறாரா.!! இதோ அந்த வீடியோ காட்சி.

மாதா, குரு, தெய்வம். நமது பள்ளி காலத்தில் இவை மூன்றை தான் கற்று கொடுப்பார்கள் முதலில், குரு நமது ஆசிரியருக்கு கள்ளிமண்ணை கூட ஒரு அழகான பொம்மையாக மாற்றும் இயல்பு உள்ளது பள்ளி பருவத்தில் என்ன கற்கிறோமோ அதுதான் நம் வருங்காலத்தை முடிவு செய்கிறது.

அதற்கு எடுத்துக்காட்டாய் இந்த வீடியோ வில் வரும் ஆசிரியர் அவர் மாணவருக்கு இயற்கையான முறையில் பாணம் செய்து பருத்த கற்று கொடுக்கிறார் இந்த வெயில் காலத்தில் ரசாயம் கலந்த பணத்தை பருந்தினால் உடலுக்கு கேடு விளைவிக்கும் ஆகவே இவர் இயற்கை முறையில் பாணம் செய்ய சொல்லிக்கொடுக்கிண்டர்

ஒரு பாட்டில் தண்ணீரில் ஒரு எலுமிச்சை பழம் அளவுக்கு புலி மற்றும் சிறிதளவு ஏலக்காய் சுக்கு மற்றும் நட்டு சக்கரை கலந்து குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது என்று கூறுகிறார்.