‘என்ன இப்டி மாறிட்டீங்க’…! VJ பார்வதி வெளியிட்டுள்ள வீடியோ(உள்ளே).. உருகும் இணையவாசிகள்..

youtube-ல் மிகவும் பிரபலமானவர் தான் VJபார்வதி அவர்கள். இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி, என்று தான் சொல்ல வேண்டும். பொது இடங்களுக்கு சென்று மக்களை interview எடுப்பதுதான் மூலம் செம்ம பேமஸ் ஆனார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது, என்று கூட சொல்லலாம்.

   

அதுமட்டுமில்லாமல் இப்போது மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, action king நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். சில மாதங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்தது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபகாலமாக ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது செம ஹாட்டான வீடியோவை பதிவிட்டுள்ளார் VJ பார்வதி. இது தற்போது இவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது என்று சொல்ல்லாம். இதோ அந்த HOT வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Parvathy (@vjpaaru)